Coimbatore: கோயமுத்தூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் விழாவில் அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணி பங்கேற்றார்.
Coimbatore: கோயமுத்தூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் விழாவில் அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணி பங்கேற்றார்.
Published on: June 23, 2025 at 2:00 pm
Updated on: June 23, 2025 at 3:28 pm
கோயம்புத்தூர் ஜூன் 23 2025: கோயம்புத்தூரில் உள்ள பேரூரில் ஆர்எஸ்எஸ் விழாவில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான எஸ்பி வேலுமணி கலந்து கொண்டார். ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை ஒட்டி பாரம்பரிய சிவ வேள்வி பூஜை இங்கு நடந்தது.
இந்த பூஜையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். இவர் தவிர பல்வேறு ஆன்மீக பெரியோர்களும் விழாவில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான எஸ்பி வேலுமணி கலந்து கொண்டார். இவர்கள் தவிர தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் கு. அண்ணாமலை உள்பட இதர தலைவர்களும் கலந்து கொண்டனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாநாட்டில் அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணி கலந்து கொண்டது பேசு பொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: மாம்பழ விவசாயிகளுக்கு தமிழக அரசு பச்சைத் துரோகம்; அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com