சென்னை ஆலந்தூரில் அம்பேத்கர் சிலை.. உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்!

Ambedkar statue unveiled: சென்னை ஆலந்தூரில் பி.ஆர் அம்பேத்கர் சிலையை, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.

Published on: February 25, 2026 at 2:04 pm

Updated on: February 25, 2026 at 2:06 pm

சென்னை, பிப்.25, 2026: சென்னை ஆலந்தூரில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் சிலை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (பிப்.24, 2026) திறந்துவைத்தார்.
அப்போது பேசிய அவர், “அம்பேத்கர் விரும்பிய சம நல்லிணக்கத்தை தமிழகத்தில் காண வேண்டுமென்றால் வரும் சட்டமன்ற தேர்தலில் பாசிச சக்திகளை நாம் வீழ்த்த வேண்டும்” என்றார்.

மேலும், “ அவர்களை அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்” எனவும் அவர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, “அண்ணல் அம்பேத்கர் உயர் கல்வி திட்டம்’என பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்” எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

இதையும் படிங்க: ஏராளமான இலக்குகள் உள்ளன.. பாட்டாளி தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்!

சென்னை சேப்பாக்கத்தில் ஜிம்பாப்வேவை எதிர்கொள்ளும் இந்தியா.. வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு! T20 World Cup

சென்னை சேப்பாக்கத்தில் ஜிம்பாப்வேவை எதிர்கொள்ளும் இந்தியா.. வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com