Mahesh Babu: வாரணாசி பட விழாவில், நடிகர் மகேஷ் பாபுவின் மகள் கவனம் ஈர்த்தார்.
Mahesh Babu: வாரணாசி பட விழாவில், நடிகர் மகேஷ் பாபுவின் மகள் கவனம் ஈர்த்தார்.
Maharani S4 trailer: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படத்தில் நடித்த ஹுமா குரேஷியின் அரசியல் டிராமாவான மகா ராணி சீசன் 4 ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
Mirai OTT release: கார்த்திக் கட்டம்னேனியின் திரைப்படமான மிராயில் தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ் மற்றும் ரித்திகா நாயக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Dimple Hayathi: தெலுங்கு நடிகை டிம்பிள் ஹயாத்தி மற்றும் அவரது கணவர் விக்டர் டேவிட் ஆகியோர் வீட்டு பணிப்பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sobhita Dhulipala: நடிகை சோபிதா-நாக சைதன்யா ஜோடி ஹைதராபாத்தில் ஒரு கடை திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது சோபிதா சிவப்பு நிற சேலையில் காணப்பட்டார்.
They Call Him OG Box Office Collection: ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின், “தே கால் கிம் ஓ.ஜி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Telugu TV anchor Swetcha: தெலுங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். போலீசார் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கின்றனர்.
Mahesh Babu summoned by ED: ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தொடர்பான பணமோசடி வழக்கில் நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
Actor Balakrishnan: ஹைதராபாத் ஏலத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா ஆடம்பரமான கார் நம்பர் பிளேட்டை வாங்கி அசத்தினார். இந்த தனித்துவமான எண்ணுக்கு ₹7.75 லட்சம் செலவு செய்துள்ளார்.
Jaat box office collection day 7: நடிகர் சன்னி தியோலின் படமான ஜாட் பாக்ஸ்ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. 2025 ஏப்.10ஆம் தேதி வெளியான இந்தப் படம் கடந்த 7 நாள்களில் ரூ.60 கோடி வசூலித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com