
Telangana factory blast: தெலங்கானாவில் வெடித்து சிதறிய ரசாயன ஆலையில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர்.
Telangana factory blast: தெலங்கானாவில் வெடித்து சிதறிய ரசாயன ஆலையில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர்.
Justice Maturi Girija Priyadarsini passed away: தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி மாதுரி கிரிஜா பிரியதர்சினி காலமானார். அவருக்கு வயது 61.
3 Naxals killed in encounter: சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையில் மூன்று நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
IAS officer Smita Sabharwal get notice: செயற்கை நுண்ணறிவால் உருவாக்கிய நிலப் படத்தைப் பகிர்ந்ததற்காக விமர்சனத்திற்கு உள்ளான தெலுங்கானா பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வாலுக்கு மாநில காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தெலுங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் பொலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Telangana | ராகுல் காந்தியின் போஸ்டருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் பாலாபிஷேகம் நடத்தினார்கள்.
Hyderabad | ஹைதராபாத்தில் மோமோஸ் உண்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பீகாரை சேர்ந்த 6 பேரை கைதுசெய்தனர்.
Telangana | நடிகை சமந்தா-நாக சைதன்யா விவாகாரத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் அமைச்சரை நீதிமன்றம் கண்டித்துள்ளது.
Hyderabad | மாடியில் இருந்து மாணவர் தவறி விழும் இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
Telangana | நடிகர் நாகசைதன்யா- சமந்தா விவாகரத்து குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் காங்கிரஸ் பெண் அமைச்சர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com