Tamil Nadu Budget 2025

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Tamil Nadu Budget 2025

March 14, 2025-

Tamil Nadu Budget 2025: தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையில் சமரசம் இல்லை என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தமிழக பட்ஜெட் இன்று (மார்ச் 14 2025) தாக்கல் செய்யப்பட்டது

Tamil Nadu Budget 2025 Breakfast scheme

March 14, 2025-

Tamil Nadu Budget 2025: தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் நீட்டிக்கப்படுவதாக தமிழக பட்ஜெட் 2025-ல் இன்று (மார்ச் 14, 2025) அறிவிக்கப்பட்டுள்ளது.

Anbucholai centres in Tamilnadu

March 14, 2025-

Tamil Nadu Budget 2025: பட்ஜெட் தாக்கலின் போது, முதுமை என்பது மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத கட்டமாகும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மேலும், தமிழக அரசு 25 அன்புச்சோலை மையங்களை ஏற்படுத்தும் என்றார்.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com