Renukaswamy Case Bail Clause : நடிகர் தர்ஷனுக்கு விரைவில் ஜாமின் கிடைக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Renukaswamy Case Bail Clause : நடிகர் தர்ஷனுக்கு விரைவில் ஜாமின் கிடைக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Supreme Court Of India: ஒருவர் மதம் மாறினால் எஸ்.சி (பட்டியல் சமூக சாதி) அந்தத்தை இழக்கக்கூடும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Justice Nagarathna : உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கும் நோக்கில் நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Uttar Pradesh: உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹரிஸ் ராணா என்ற இளைஞரை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Supreme Court Slams WhatsApp and Meta: “இது தனியுரிமைத் தகவலை திருடும் நாகரிகமான வழி” என உச்ச நீதிமன்றம் வாட்ஸ்அப் மற்றும் மெட்டா குறித்து தெரிவித்துள்ளது.
Maneka Gandhi: உச்ச நீதிமன்றத்தின், தெருநாய்கள் தொடர்பான உத்தரவு குறித்து விமர்சித்த முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
CBI investigation into Karur stampede: கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Karur Stampede case : மாநில அரசின் விசாரணை குழு மீது நம்பிக்கை இல்லை என த.வெ.க. உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளத. மேலும், உண்மை வெளிவர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
Chief Justice of India BR Gavai in Supreme Court : நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய் தன் மீது ஷூ வீச முயற்சி நடந்த சம்பவம் குறித்து மேலும் எடுத்துச் செல்ல விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Chief Justice of India BR Gavai in Supreme Court : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் மீது உச்ச நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர் ஒருவர் காலணியை அகற்றி வீச முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com