
Delhi baba Swami Chaitanyanand Saraswati case: ட்விட்டரில் பெண் ஒருவர் நான் பாகிஸ்தானி எனக் கூற, அதற்கு நான் நியூயார்க் நகரத்தை சேர்ந்தவர் எனப் பதிலளித்துள்ளார் டெல்லி சாமியார்.
Delhi baba Swami Chaitanyanand Saraswati case: ட்விட்டரில் பெண் ஒருவர் நான் பாகிஸ்தானி எனக் கூற, அதற்கு நான் நியூயார்க் நகரத்தை சேர்ந்தவர் எனப் பதிலளித்துள்ளார் டெல்லி சாமியார்.
PoK protests: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த போராட்டத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 100 பேர் காயமுற்றனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rajnath Singh: இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
India Vs Pakistan: ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 146 ரன்கள் இலக்கை இந்தியா துரத்தி பிடித்தது.
Petal gahlot: பாகிஸ்தான் ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தது. வெட்கமில்லை” அவர்கள் பேச என இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
Pakistani spy arrested in Rajasthan : பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ராஜஸ்தான் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு ஜெய்சால்மரில் இது நான்காவது கைது ஆகும்.
Mohammad Amir: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது அமீர், விராட் கோலியுடன் ஒரு படத்தைப் பகிர்ந்து, அவரை சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் மனிதர் என அழைத்துள்ளார்.
Asia Cup 2025: பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2025 போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
Jaishankar Germany Visit: ‘இந்தியா ஒருபோதும் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது’ என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் கூறினார்.
Jyoti Malhotra: பிரபல டிராவல் யூ-ட்யூபர் ஜோதி மல்கோத்ரா, பகல்ஹாம் தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார் என்ற தகவல் விசாரணையில் வெளிவந்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com