
Pakistani actress Haniya Aamir: இந்திய ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் அன்பால் பூரித்து போய் உள்ளார் பாகிஸ்தான் நடிகை ஹனியா ஆமீர்.
Pakistani actress Haniya Aamir: இந்திய ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் அன்பால் பூரித்து போய் உள்ளார் பாகிஸ்தான் நடிகை ஹனியா ஆமீர்.
Pakistani singer Abida Parveen: இந்தியா- பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் பாடகி அபிதா பர்வீனின் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
Pahalgam Terror Attack: ஒவ்வொரு பெண்ணின் கண்ணியத்தையும் மரியாதையையும் பாதுகாக்க தேசிய மகளிர் ஆணையம் உறுதிபூண்டுள்ளது," என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
Asaduddin Owaisi: பாகிஸ்தானுக்கு பதிலளிக்க வேண்டிய நேரமிது; இந்திய அரசின் நடவடிக்கைக்கு துணை நிற்போம் என அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
Amritsar: இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றங்களுக்கு மத்தியில் 'முக்கியமான ராணுவ தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்காக' 2 பேரை அமிர்தசரஸ் போலீசார் கைது செய்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Pakistani actress Hania Aamir: தாம் யாரையும் விமர்சித்து பதிவிடவில்லை; வதந்திகளை நம்ப வேண்டாம் என பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நடிகை ஹனியா ஆமீர் விளக்கமளித்துள்ளார்.
Pakistani Ranger detained: ராஜஸ்தானில் பாகிஸ்தான் படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
Pahalgam Attack: பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் பாகிஸ்தானியர்களுடன் பேச சீன செயலிகளை பயன்படுத்தி உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Pakistani Minister Hanif Abbasi: பாகிஸ்தானிடம் 130 அணுகுண்டுகள் உள்ளன என இந்தியாவை மிரட்டும் படி பேசியுள்ளார் பாகிஸ்தான் அமைச்சர் ஹனீஃப் அப்பாஸி.
PM Narendra Modi: காஷ்மீர் முன்னேற்றம் கண்டுள்ளது. அதை அழிக்க பயங்கரவாதிகள் நினைக்கின்றனர் என மான் கி பாத் நிகழ்ச்சி உரையில் பிரதமர் நரே்நதிர மோடி கூறினார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com