New Delhi

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
டெல்லியில் தாயை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

August 17, 2025-

Delhi man held for raping mother: டெல்லியின் ஹவுஸ் காசி பகுதியில் தாயை பாலியல் வன்கொடுமை செய்த 39 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் ஸ்டைலில் மதமாற்றம்.. 6 மாநிலத்தில் 10 பேர் கைது

July 20, 2025-

Religious conversion: உலகை அச்சுறுத்தும் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் ஸ்டையில் மத மாற்றத்தில் ஈடுபட்டதாக 6 மாநிலங்களில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 ரயில் ஒன் செயலியை அறிமுகம் செய்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி

July 2, 2025-

Rail One app: அனைத்து ரயில் சேவைகளையும் பெரும் வகையில் ரயில் ஒன் என்ற புதிய செயலியை ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் அறிமுகம் செய்தார்.

தீபிகா துரைசாமிக்கு டாக்டர் பட்டம்

June 22, 2025-

Deepika Duraisamy awarded honorary doctorate: இளம் அரசியல் செயற்பாட்டாளர் மற்றும் சமூக சேவகரான தீபிகா துரைசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

May 23, 2025-

MK Stalin Delhi visit: டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (மே 24 2025) கலந்துகொள்கிறார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் சந்திக்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் கோவிட் அச்சம்

May 23, 2025-

Covid rise in cases: டெல்லியில் மீண்டும் கோவிட் அச்சம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் பெட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பேராசிரியர் அலி கான் மஹ்முதாஃபாத்

May 22, 2025-

Ali Khan Mahmudabad: அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாஃபாத் சோனிபட் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஜோதி மல்கோத்ரா

May 21, 2025-

Jyoti Malhotra: பிரபல டிராவல் யூ-ட்யூபர் ஜோதி மல்கோத்ரா, பகல்ஹாம் தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார் என்ற தகவல் விசாரணையில் வெளிவந்துள்ளது.

பேராசிரியர் அலி கான் மக்முதாஃபாத்

May 21, 2025-

Ali Khan Mahmudabad: அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அலி கான் மக்முதாஃபாத்துக்கு பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேராசிரியர் அலி கான் மக்முதாஃபாத்

May 20, 2025-

Professor Ali Khan Mahmudabad: ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பதிவுகள் வெளியிட்ட அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மக்முதாஃபாத் கைது செய்யப்பட்டார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com