
complaint against Sameer Modi: சமீர் மோடி மீதான புகாரின் பின்னணி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
complaint against Sameer Modi: சமீர் மோடி மீதான புகாரின் பின்னணி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
Samir Modi arrested : பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் லலித் மோடியின் சகோதரர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
Delhi University Admissions: 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் காலியாக உள்ள இளங்கலை (UG) இடங்களை நிரப்ப டெல்லி பல்கலைக்கழகம் மும்முரமாகியுள்ளது.
India to deport 16000 foreigners இந்தியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 16 ஆயிரம் வெளிநாட்டினரை நாடுகடத்தப்பட உள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
BMW car hits motorcycle in delhi: டெல்லியில் பெண் ஓட்டி வந்த பி.எம்.டபிள்யூ கார் மோதி நிதியமைச்சக அதிகாரி உயிரிழந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Delhi man held for raping mother: டெல்லியின் ஹவுஸ் காசி பகுதியில் தாயை பாலியல் வன்கொடுமை செய்த 39 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
Religious conversion: உலகை அச்சுறுத்தும் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் ஸ்டையில் மத மாற்றத்தில் ஈடுபட்டதாக 6 மாநிலங்களில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Rail One app: அனைத்து ரயில் சேவைகளையும் பெரும் வகையில் ரயில் ஒன் என்ற புதிய செயலியை ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் அறிமுகம் செய்தார்.
Deepika Duraisamy awarded honorary doctorate: இளம் அரசியல் செயற்பாட்டாளர் மற்றும் சமூக சேவகரான தீபிகா துரைசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
MK Stalin Delhi visit: டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (மே 24 2025) கலந்துகொள்கிறார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் சந்திக்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com