
Justice Yashwant Varma's House: டெல்லி நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பாதி எரிந்த நிலையில் பணக் கட்டுகள் இருந்தது உண்மைதான் என உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
Justice Yashwant Varma's House: டெல்லி நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பாதி எரிந்த நிலையில் பணக் கட்டுகள் இருந்தது உண்மைதான் என உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
Dharmendra Pradhans father passes away: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை திங்கள்கிழமை மரணம் அடைந்தார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
Illegal Bangladeshi Nationals: டெல்லியில் சட்டவிரோதமாக பதுங்கி இருந்த 7 பேர் சிக்கியுள்ளனர். இவர்களை நாடு கடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
FIR against Arvind Kejriwal: டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Jagdeep Dhankhar admitted to AIIMS: குடியரசுத் துணை தலைவர் ஜக்தீப் தங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
Ganja case registered against IIT baba: நான் கஞ்சா புகைப்பேன்; நான் மட்டுமல்ல பல சாதுக்கள் கஞ்சா புகைப்பார்கள் என பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஐஐடி பாபா.
Delhi Election 2025: டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் மூன்று வேட்பாளர்கள் மட்டுமே டெபாசிட் தொகையை தக்க வைத்துள்ளனர்.
Delhi Exit poll: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்று முடிந்தள்ளதுள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.
Delhi Election 2025: அரவிந்த் கெஜ்ரிவாலின் யமுனை நதி குறித்த பேச்சு கடும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில் ஹரியானாவில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Delhi assembly elections 2025: டெல்லியில் காங்கிரஸ் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது. இதில் முக்கியமாக ரூ.500க்கு எல்.பி.ஜி சிலிண்டர் கொடுப்போம் எனத் தெரிவித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com