
March 25, 2025-
No Comments
Actress Deepika Padukone: ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது தமக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது எனக் கூறிய நடிகை தீபிகா படுகோன் ஆஸ்கார் திரைப்பட விழாவில் இந்திய திரைப்படங்கள் புறக்கணிக்கப்படுகின்றன" என்றார்.