
Rahul Gandhi: 50 ஆண்டுகள் ஆட்சியில் இருப்போம் என்கிறார் அமித் ஷா; இது அவருக்கு எப்படி தெரியும்? என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
Rahul Gandhi: 50 ஆண்டுகள் ஆட்சியில் இருப்போம் என்கிறார் அமித் ஷா; இது அவருக்கு எப்படி தெரியும்? என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
Vote Theft In Bihar: பீகாரில் 'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்திய அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
Bihar : பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி தூவி கொடுமைப்படுத்திய அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். ,
Gaya city: பீகாரின் புகழ்பெற்ற நகரான கயாவின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. புதிய பெயர் தெரியுமா? இந்த நகரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
Pahalgam attack: ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு 'கற்பனைக்கு அப்பாற்பட்ட' தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
Minister's granddaughter shot dead: பீகாரில் மத்திய அமைச்சர் ஜித்தன் மஞ்சியின் பேத்தி அவரது கணவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Bihar CM Nitish Kumars son: பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாரின் அரசியல் பிரவேசம் குறித்த ஊகங்கள் பரபரப்பை கிளப்பியுள்ளன. ஜேடியு அலுவலகத்திற்கு வெளியே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை கூட்டியுள்ளது.
Bihar By elections | பிகார் இடைத்தேர்தல் தேதியை மாற்றக்கோரி பிரசாந்த் கிஷோர் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
Bihar | பீகாரில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
Bihar | பீகாரில் கள்ளச்சாராயம் அருந்தி 20 பேர் மரணித்தனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com