
நாய் கடித்து நான்கு மாதங்கள் கடந்த நிலையில் ரேபிஸ் நோய்க்கு ஆளாகி மரணத்தை தழுவியுள்ளார் நான்கே வயதான சிறுமி ஒருவர். இந்தக் கொடூரம் கர்நாடகா மாநலித்தில் நடந்துள்ளது.
நாய் கடித்து நான்கு மாதங்கள் கடந்த நிலையில் ரேபிஸ் நோய்க்கு ஆளாகி மரணத்தை தழுவியுள்ளார் நான்கே வயதான சிறுமி ஒருவர். இந்தக் கொடூரம் கர்நாடகா மாநலித்தில் நடந்துள்ளது.
Bengaluru stampede: ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்டத்தில் நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், ஆர்.சி.பி அணி மீது புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
RCB victory celebrations stampede: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் வெற்றிக் கொண்டாட்டத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
summer rains in 2025: இந்த ஆண்டு (2025) கோடை காலத்தில் பெங்களூருவில் அதிக மழை பொழிய வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.
Former Karnataka DGP Om Prakash murder case: கர்நாடக முன்னாள் டி.ஜி.பி குடும்பத்தினரை துப்பாக்கியால் மிரட்டினார் என கொலைக்கு காரணமான மனைவி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
DIG Om Prakas Death Case: பெங்களூருவில் முன்னாள் கர்நாடக மாநில டிஜிபி ஓம் பிரகாஷ் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
BTM layout Bengaluru woman gets molested: இந்த வழக்கு தொடர்பாக எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. எனினும் போலீசார் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Bengaluru Metro Fare Hike: பெங்களூருவின் நம்ம மெட்ரோவின் டிக்கெட் விலையை பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (பி.எம்.ஆர்.சி) திருத்தியுள்ளது. தற்போது, அதிகபட்ச கட்டணம் ரூ.60 லிருந்து ரூ.90 ஆக மாற்றப்பட்டுள்ளது.
பால்கனியில் கஞ்சா செடி வளர்த்த, காதல் ஜோடியை கொத்தாக தூக்கி உள்ளனர் பெங்களூரு போலீஸ்.
Bengaluru | இங்கிலாந்து மன்னர் சார்லஸ் பெங்ளூருவில் 3 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்றுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com