Anbumani Ramadoss

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
அன்புமணி ராமதாஸ்

June 23, 2025-

Anbumani Ramadoss: “ஆந்திராவும், கர்நாடகாவும் மாம்பழ உழவர்களைக் காக்கின்றன; தமிழக அரசு பச்சைத் துரோகம் செய்கிறது” என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

June 23, 2025-

Doctor Anbumani Ramadoss: “நாடார் சங்கத் தலைவரை மிரட்டுவதா? சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை தேவை” என பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

June 22, 2025-

Anbumani Ramadoss: பழைய ஓய்வூதியத் திட்டம்: ககன்தீப் சிங் குழு இதுவரை செய்த பணிகள் என்ன? ஊழியர்களை ஏமாற்றுவதே அரசு வேலையா? என கேள்வியெழுப்பியுள்ளார் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.

அன்புமணி ராமதாஸ்

June 20, 2025-

Anbumani Ramadoss: போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் மோசடி எனச் சுட்டிக்காட்டியுள்ள பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், 30,000 பேருக்கு ரூ.3000 வரை ஊதியத்தை சுரண்டுவதா? எனவும் வினாயெழுப்பி உள்ளார்.

 மருத்துவர் ராமதாஸ், அன்புமணி, ஜி.கே மணி

June 16, 2025-

Ramadoss Anbumani clash: 'பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசும், மருத்துவர் அன்புமணி ராமதாசும் இணைந்து பேச வேண்டும்; பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களின் விருப்பம் இதுதான்' என அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே மணி தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

June 14, 2025-

Anbumani Ramadoss: கல்லூரி துறைகளையும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றுவது ஏன் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

June 13, 2025-

Anbumani Ramadoss: ஜூலை 25 தேதி முதல் 100 நாள்கள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

June 10, 2025-

Anbumani Ramadoss: 35 புதிய கல்லூரிகள் திறந்தும் ஒரே ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கப்படவில்லை என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

நீதியரசர் ஜனார்த்தனன், அன்புமணி ராமதாஸ்

June 6, 2025-

Anbumani Ramadoss: நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனன் மறைவு சமூகநீதிக்கு பேரிழப்பு எனத் தெரிவித்துள்ள பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

June 6, 2025-

Anbumani Ramadoss: பிளாஸ்டிக் குப்பையை ஒழிப்போம் என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் குப்பையை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்வது ஆபத்தான திட்டம் எனவும் தெரிவித்துள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com