Para Throwball National Federation Cup 2026: 2026ஆம் ஆண்டுக்கான பாரா த்ரோபால் தேசிய கூட்டமைப்பு கோப்பை தொடரில், ஜார்க்கண்ட் மகளிர் அணி தங்கப் பதக்கத்தை வென்றது.
Para Throwball National Federation Cup 2026: 2026ஆம் ஆண்டுக்கான பாரா த்ரோபால் தேசிய கூட்டமைப்பு கோப்பை தொடரில், ஜார்க்கண்ட் மகளிர் அணி தங்கப் பதக்கத்தை வென்றது.

Published on: February 7, 2026 at 11:41 am
புதுடெல்லி, பிப்.7, 2026: ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜுனுவில் நடந்த பாரா த்ரோபால் தேசிய கூட்டமைப்பு கோப்பை 2026 இல் பெண்கள் பிரிவில் ஜார்க்கண்ட் மகளிர் அணி தங்கப் பதக்கத்தை வென்றது. பிப்ரவரி 3 முதல் 5 வரை நடைபெற்ற இந்தப் போட்டியில், ஜார்க்கண்ட் மகளிர் அணி சாம்பியன்களாக உருவெடுத்தது.
ஆண்கள் பிரிவு
ஆண்கள் பிரிவில், ஆந்திரப் பிரதேசம் பட்டத்தை வென்றது, தெலுங்கானா இரண்டாம் இடத்தைப் பிடித்தது, ஹரியானா வெண்கலப் பதக்கத்தை வென்றது. ஜார்க்கண்ட் அணியை பொறுத்தமட்டில் கடுமையாகப் போட்டியிட்ட போதிலும், அரையிறுதியில் தோல்வியடைந்து நான்காவது இடத்தைப் பிடித்தது.
இதையும் படிங்க: வரலாறு படைத்த இந்தியா.. 6வது முறை.. வாணவேடிக்கை நிகழ்த்திய சூர்யவன்ஷி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com