Hockey India Sub Junior Women’s Championship 2026: 16வது ஹாக்கி இந்தியா சப் ஜூனியர் மகளிர் தேசிய சாம்பியன்ஷிப் – 2026 இன்று தொடங்குகின்றன.
Hockey India Sub Junior Women’s Championship 2026: 16வது ஹாக்கி இந்தியா சப் ஜூனியர் மகளிர் தேசிய சாம்பியன்ஷிப் – 2026 இன்று தொடங்குகின்றன.

Published on: April 1, 2026 at 2:55 pm
ராஞ்சி, ஏப்.1, 2026: 16வது ஹாக்கி இந்தியா சப் ஜூனியர் மகளிர் தேசிய சாம்பியன்ஷிப் – 2026 போட்டிகள் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த போட்டி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம் பெண்கள் ஹாக்கி வீராங்கனைகளுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் முக்கியமான மேடையாக அமைகிறது.
ராஞ்சியில் தொடக்கம்..
16வது ஹாக்கி இந்தியா தேசிய சப்-ஜூனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் – 2026 இன்று ராஞ்சியில் (இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சொந்த ஊர்) தொடங்குகிறது. இந்த போட்டி ஏப்ரல் 12ஆம் தேதி வரை நடைபெறும். போட்டிகள் இன்று காலை ஆரம்பமாகும். தொடக்க விழா மாலை 4:30 மணிக்கு நடைபெறும். விழாவில், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத் துறை செயலாளர் முகேஷ் குமார் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.
இதையும் படிங்க: ஸ்ரேயாஸ் ஐயர் தலையில் கொட்டிய பி.சி.சி.ஐ.. 2026 ஐ.பி.எல்.லில் முதல் தண்டனை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com