மாநிலங்களவை தேர்தல்.. காங்கிரஸின் 6 வேட்பாளர்கள் யார் யார்? முழு விவரம்!

Rajya Sabha Elections 2026: மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸின் 6 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Published on: March 5, 2026 at 8:56 pm

Updated on: March 5, 2026 at 9:05 pm

புதுடெல்லி, மார்ச் 5, 2026: ராஜ்யசபா தேர்தலுக்காக காங்கிரஸ் ஆறு வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கட்சித் தலைவர் அபிஷேக் மனு சிங்க்வி மற்றும் வேம் நரேந்தர் ரெட்டி தெலுங்கானாவில் இருந்து வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், புலோ தேவி நேடம் சத்தீஸ்கரில் இருந்து, கரம்வீர் சிங் பௌத் ஹரியானாவில் இருந்து, அனுராக் ஷர்மா ஹிமாச்சலப் பிரதேசத்தில் இருந்து, எம். கிறிஸ்டோபர் திலக் தமிழ்நாட்டில் இருந்து போட்டியிட உள்ளனர்.

10 மாநிலங்களில் 37 ராஜ்யசபா இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைகிறது. இந்த மாதம் 16 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
மகாராஷ்டிராவில் 7 இடங்கள், தமிழ்நாட்டில் 6 இடங்கள், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 5 இடங்கள், ஒடிசாவில் 4 இடங்கள், அஸ்ஸாமில் 3 இடங்கள், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் ஹரியானாவில் தலா 2 இடங்கள், ஹிமாச்சலப் பிரதேசத்தில் 1 இடம் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நிதிஷ் குமார் ராஜ்யசபா வேட்புமனு தாக்கல்.. மார்ச் 16 அன்று வாக்குப்பதிவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com