மோடி அரசு எந்த திசையும், திட்டமும் இன்றி பயணிக்கிறது.. ராகுல் காந்தி

Rahul Gandhi: மோடி அரசு எந்த திசையும் திட்டமும் இன்றி பயணிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான, ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Published on: March 21, 2026 at 8:59 pm

புதுடெல்லி, மார்ச் 21 2026: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய பொருளாதாரத்தைப் பற்றிய பல கவலைகளை தனது சமீபத்திய ட்விட்டர் எக்ஸ் பதிவில் முன்வைத்தார். அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் பலவீனமடைந்து 100-க்கு நெருங்குவது, தொழில்துறை எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்வது ஆகியவை வெறும் எண்கள் அல்ல; வரவிருக்கும் பணவீக்கத்தின் தெளிவான அறிகுறிகள் என்று அவர் குறிப்பிட்டார்.

அரசு இதை ‘இயல்பு’ என்று கூறினாலும், உண்மையில் நிலைமை வேறுபட்டதாக உள்ளது என்றும் அவர் கூறினார். ‘மோடி அரசு எந்தத் திசையும், எந்தத் திட்டமும் இல்லாமல் வெறும் வெற்று பேச்சுக்களையே கொண்டுள்ளது. அரசு என்ன சொல்கிறது என்பதே கேள்வி அல்ல; உங்கள் தட்டில் எது மீதமிருக்கிறது என்பதே கேள்வி,’ என்று அவர் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க; பாலக்காட்டில் மார்க்சிஸ்ட், பாஜக ரகசிய கூட்டணி.. காங்கிரஸ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com