PETAs 25th anniversary event: இந்தக் கிரகம் நமக்கானது மட்டுமல்ல; இயற்கைக்கானது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்வது அவசியம் என உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி DY சந்திரசூட் கூறினார்.
PETAs 25th anniversary event: இந்தக் கிரகம் நமக்கானது மட்டுமல்ல; இயற்கைக்கானது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்வது அவசியம் என உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி DY சந்திரசூட் கூறினார்.
Published on: March 29, 2025 at 4:56 pm
Updated on: March 29, 2025 at 5:02 pm
புதுடெல்லி மார்ச் 29 2025: பீட்டாவின் 25 வது ஆண்டு விழா தேசிய தலைநகர் டெல்லியில் இன்று (மார்ச் 29 2025) நடந்தது. இந்த விழாவில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கலந்து கொண்டார்.
அப்போது, டிடியை செய்தி நிறுவனத்திடம் பேசிய DY சந்திரசூட், ‘ ஒவ்வொரு வகையான பறவைகள் மற்றும் விலங்குகளை நெறிமுறை படுத்த வேண்டும். இதன் முக்கியத்துவத்தை மனிதர்கள் மத்தியில் கொன்று சென்றதில் பீட்டா முக்கிய பங்கு வகிக்கிறது.
25 ஆண்டு விழாவில் இந்த இயக்கம் மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது. இந்தக் கிரகம் நமக்கானது மட்டுமல்ல; இயற்கைக்கானது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்றார்.
VIDEO | Delhi: On PETA's 25th anniversary event, former CJI DY Chandrachud said, "This is the 25th year of PETA. In these 25 years, the movement has achieved a great deal in terms of highlighting the importance of the ethical treatment of every species of birds and animals. It's… pic.twitter.com/w5VPuZ7x6D
— Press Trust of India (@PTI_News) March 29, 2025
இந்த விழாவில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். அப்போது அவர், ” விலங்குகள் மற்றும் பறவைகள் இடம் நான் அன்பு கூற வேண்டும்; இந்த உலகம் அவர்களுக்கும் சொந்தமானது” என்பதை வலியுறுத்தினார்.
பீட்டா அமைப்பின் 25 ஆவது ஆண்டு விழாவில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டி ஒய் சந்திர சூட் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பணக்கார நண்பர்களுக்கு கடன் தள்ளுபடி: வங்கித் துறை பாதிப்பு.. பா.ஜ.க மீது ராகுல் விமர்சனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com