Pak returns BSF Jawan: அட்டாரி வாகா எல்லையில் பி.எஸ்.எஃப் ஜவானை பாகிஸ்தான் திருப்பி அனுப்பியது. இதனால் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
Pak returns BSF Jawan: அட்டாரி வாகா எல்லையில் பி.எஸ்.எஃப் ஜவானை பாகிஸ்தான் திருப்பி அனுப்பியது. இதனால் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
Published on: May 14, 2025 at 12:40 pm
அமிர்தசரஸ், மே 14 2025: பிஎஸ்எஃப் ஜவான் பூர்ணம் குமார் ஷாவை 2025 ஏப்.23ஆம் தேதி முதல் பாகிஸ்தான் ரேஞ்சர்கள் காவலில் எடுத்துள்ளனர்.
இந்நிலையில், அமிர்தசரஸின் அட்டாரி எல்லையில் உள்ள கூட்டு சோதனைச் சாவடி வழியாக பிஎஸ்எஃப் ஜவான் பூர்ணம் குமார் ஷாவை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளனர். பிஎஸ்எஃப் ஜவான் 3 வாரங்களுக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார்.
PHOTO | Border Security Force constable Purnam Kumar Shaw, who hails from Rishra in West Bengal's Hooghly district, was handed over to the BSF by Pakistan Rangers at 10:30 am via the Attari-Wagah border front in Punjab. Shaw was apprehended by the Rangers on April 23 from along… pic.twitter.com/c7mn0Ttxq5
— Press Trust of India (@PTI_News) May 14, 2025
பஞ்சாப் எல்லைப் பகுதியிலுள்ள அட்டாரியில், பிஎஸ்எஃப் இந்த ஒப்படைப்பு அமைதியான முறையிலும் நிறுவப்பட்ட நெறிமுறைகளின்படியும் நடத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க இந்திய பகுதிகளுக்கு சீன பெயர்; மத்திய அரசு நிராகரிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com