India AI Impact Summit: டெல்லியில் ஏ.ஐ மாநாடு நடைபெற்றுவரும் நிலையில், உலக தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார்.
India AI Impact Summit: டெல்லியில் ஏ.ஐ மாநாடு நடைபெற்றுவரும் நிலையில், உலக தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார்.

Published on: February 18, 2026 at 10:35 am
புதுடெல்லி, பிப்.18, 2026: புதுடெல்லியில் நடைபெறும் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாடு (India AI Impact Summit) நிகழ்வில் பங்கேற்க உலகின் பல தலைவர்கள் வந்துள்ளனர். இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்நிகழ்வின் போது பல முக்கிய சந்திப்புகளை நடத்த உள்ளார். அவர் சந்திக்க உள்ள தலைவர்கள் குறித்து பார்க்கலாம்:
டெல்லி ஏ.ஐ மாநாட்டில் உலக தலைவர்கள்
இந்த சந்திப்புகள், செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொள்ளவும் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் இஸ்ரேலிய பெண் பாலியல் வன்கொடுமை.. மூவருக்கு தூக்கு.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com