கணவன் அல்ல ‘monster’.. 27 வயது பெண் போலீஸ் கொடூரக் கொலை!

Delhi SWAT cop Kajal Chaudhary Dead: டெல்லி ஸ்வாடு கமாண்டர் பெண் போலீஸ் காஜல் சௌதாரி மரணத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Published on: January 31, 2026 at 3:43 pm

புதுடெல்லி, ஜன.30, 2026: தலையில் பலத்த காயம்; மூளைச்சாவு என கொடூர ரணங்களுக்கு மத்தியில் தனது இன்னுயிரை இழந்துள்ளார் 27 வயதான டெல்லி ஸ்வாடு கமாண்டர் காஜல் சௌதாரி.
டெல்லி ஸ்வாடு கமாண்டரான சௌதாரிக்கு, 2023 நவம்பர் மாதம் அங்கூர் என்ற இளைஞருடன் திருமணம் ஆனது.

இத்திருமணத்தின் போது அவருக்கு வரதட்சணையாக ரூ.20 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது. புல்லட் பைக், தங்க நகை மற்றும் ரொக்கம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கூடுதல் வரதட்சணை கேட்டு அங்கூர் குடும்பத்தினர் காஜலை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், காஜலை அவரது கணவர் அங்கூர் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த காஜல், 20226 ஜனவரி 27ஆம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது தலை மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்துள்ளன.
தனது சகோதரி காஜலின் மரணத்துக்கு அவரது கணவர் அங்கூர் தான் காரணம் என அவரின் சகோதரர் நிகில் தெரிவித்துள்ளார். தனது சகோதரியை அடித்து துன்புறுத்திய போது, அவர் என்னுடன் ஆடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார். போன் துண்டிக்கப்படும் முன்னரே தனது சகோதரி கொடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்; இந்த மரணத்துக்கு நீதி வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: முறிந்து விழுந்த விமான சிறகு.. அஜித் பவர் மரணத்தில் ஒளிந்திருக்கும் மூன்று காரணம்.. முழுமையான அலசல்!

புதுச்சேரியின் ஆறு மாத அரசியல் எழுச்சி.. என் டி ஏ கூட்டணியின் புதிய அத்தியாயம்.. சாதித்த எல்.ஜே.கே! puducherry Election 2026

புதுச்சேரியின் ஆறு மாத அரசியல் எழுச்சி.. என் டி ஏ கூட்டணியின் புதிய

puducherry Election 2026: புதுச்சேரி அரசியலில் லட்சிய ஜனநாயக கட்சி தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது. இந்தக் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது….

சென்னையில் பெண் மீது ஆசிட் வீச்சு.. இளைஞர் கைது! Chennai Acid Attack

சென்னையில் பெண் மீது ஆசிட் வீச்சு.. இளைஞர் கைது!

Chennai Acid Attack : சென்னையில் திராவகம் வீச்சுக்குள்ளான பெண் பகுதி பார்வையை இழந்து உயிருக்கு போராடி வருகிறார்….

விமானத்தில் 60 சதவீத இருக்கை இலவசம்.. மத்திய அரசு Flight Seats

விமானத்தில் 60 சதவீத இருக்கை இலவசம்.. மத்திய அரசு

Flight Seats: விமானங்களில் 60% இருக்கைகளுக்கு, “இருக்கை கட்டணம்” வசூலிக்க கூடாது என்ற உத்தரவு வெளியாகியுள்ளது….

ராஜ்யசபா விதிகள் மறுபரிசீலனை.. மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்!

ராஜ்யசபா விதிகள் மறுபரிசீலனை.. மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்!

Mallikarjun kharge: காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ராஜ்யசபாவில் ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கு விடை கொடுத்தார்; சபை விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்….

ஹாட்ரிக் அடித்த இந்திய பங்குச் சந்தை.. முதலீட்டாளர்கள் காட்டில் பண மழை! Share Market News Today

ஹாட்ரிக் அடித்த இந்திய பங்குச் சந்தை.. முதலீட்டாளர்கள் காட்டில் பண மழை!

Share Market Today: இந்திய பங்குச்சந்தை இன்றைய வர்த்தகத்தை வலுவாக நிறைவு செய்தது. நிப்டி குறியீட்டை பொறுத்தமட்டில், 23,800 அருகில் காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ்…

தெருக்களில் சுற்றித் திரியும் இளைஞர் ராகுல் காந்தி.. கங்கனா ரணாவத் Kangana Slams Rahul

தெருக்களில் சுற்றித் திரியும் இளைஞர் ராகுல் காந்தி.. கங்கனா ரணாவத்

Kangana Ranaut Slams Rahul Gandhi: ராகுல் காந்தி, தெருக்களில் சுற்றித் திரியும் இளைஞர் போல் பொறுப்பில்லாமல் பாராளுமன்றத்தில் வலம் வருகிறார் என நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com