இந்தியாவின் முதல் புல்லட் ரயில்.. முழு விவரம்

Bullet Train: இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது சேவையை தொடங்குகிறது. முதல் புல்லட் ரயில் மும்பை-அகமதாபாத் இடையே இயக்கப்படுகிறது.

Published on: January 2, 2026 at 3:54 pm

புதுடெல்லி, ஜன.2, 2025: புதுடெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “இந்தியா தனது முதல் புல்லட் ரெயிலை 2027 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று இயக்க வாய்ப்புள்ளது” என்றார்.

இந்தப் புல்லட் ரயில், புல்லட் ரெயில் திட்டம் தற்போது அகமதாபாத் – மும்பை இடையே கட்டுமானத்தில் உள்ளது. இதில், முதல் பகுதி சூரத் முதல் பிலிமோரா வரை திறக்கப்படும். அடுத்ததாக வாபி முதல் சூரத் வரை சேவை தொடங்கும். இந்த திட்டம் நிறைவேறினால், இந்தியாவின் ரயில்வே வரலாற்றில் மிகப்பெரிய முன்னேற்றம் ஆக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இந்தியர்கள் ஏ.ஐ தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ளுங்கள்.. ஜனாதிபதி திரௌபதி முர்மு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com