Chhattisgarh: சத்தீஸ்கர் மாநிலத்தில் 9 பெண் மாவோயிஸ்ட்கள் உள்பட 59 பேர் சரணடைந்தனர்.
Chhattisgarh: சத்தீஸ்கர் மாநிலத்தில் 9 பெண் மாவோயிஸ்ட்கள் உள்பட 59 பேர் சரணடைந்தனர்.

Published on: October 30, 2025 at 1:11 pm
Updated on: October 30, 2025 at 2:19 pm
ராய்ப்பூர், அக்.30, 2025: சத்தீஸ்கரில் 59 மாவோயிஸ்கள் சரணடைந்து, தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளனர். இதில் 9 மாவோயிஸ்ட்கள் பெண்கள் ஆவார்கள். இதனை பிஜாப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜிதேந்திர குமார் யாதவ் தெரிவித்தார். மேலும், மாவோயிஸ்கள் உடனாக தொடர் அமைதி பேச்சுவார்த்தை மூலம் இது சாத்தியமாகியுள்ளது. அவர்கள் வன்முறை பாதையில் இருந்து அமைதி பாதைக்கு திரும்பியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
#Chhattisgarh: 59 Maoists surrendered in Bijapur district. Among them are nine women.
— All India Radio News (@airnewsalerts) October 29, 2025
These Maoists were influenced by the state government’s rehabilitation initiative “Poona Marghuem,” meaning “Revival through Rehabilitation”.
A total reward of Rs 66 lakh had been announced on… pic.twitter.com/Z0AXvEfYLS
650 மாவோயிஸ்ட்கள்
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 650 மாவோயிஸ்ட்கள் தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளனர். மேலும், பிஜாப்பூரில் 986 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பீகாரின் சி.எம் வேட்பாளர் நிதிஷ், ரிமோட் பா.ஜ.க.. ராகுல் காந்தி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com