பிக்னிக் வந்த இடத்தில் ஐஸ் க்ரீமை தொலைத்த குடும்பம்: 10 செகண்டுல கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி!

optical illusion | பிக்னிக் வந்த இடத்தில் ஐஸ் க்ரீமை காணவில்லை. இதை கண்டுபிடிச்சா நீங்கதான் ஷார்ப். இந்த விடையை கண்டுபிடிக்க உங்களுக்கான டைம் 10 விநாடிகள்.

Published on: September 18, 2024 at 5:34 am

Optical illusion | ஆப்டிக்கல் இல்லுசன் புதிர்கள் சுவாரஸ்யானவை. மனதுக்கும் மூளைக்கும் பலனளிப்பவை. இதில் நேரத்தை செலவிடும்போது உடலும் மனதும் ஆரோக்கியமானதாக மாறுகிறது. எனினும் இந்தப் புதிர்கள் அவ்வளவு எளிதாக நம்மை விடையை கண்டுபிடிக்க அனுமதிப்பதில்லை. இதில் உள்ள சுவாரஸ்யம் என்னவென்றால் விடை நம் கண்ணுக்கு அருகே காணப்படும். ஆனாலும் நம்மால் விடையை கண்டுபிடிக்க முடியாது.

ஒரு கட்டத்தில் நமக்கே சலிப்பு வந்துவிடும். அட.. ஐஸ் க்ரீம் எங்கப்பா இருக்கு? என நமக்கு நாமே கேட்டுக்கொண்டு இருப்போம். ஆனால் நம்மைப் போல் எல்லாரும் விடையை கண்டுபிடிக்க திணறுவார்கள் என நினைக்க வேண்டாம். நம்மால் முடியாததை எங்கோ யாரோ ஒருவர் தினமும் செய்து முடித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டும்.

இந்த வார்த்தைக்கு ஏற்ப அவ்வளவு அழகாவை இந்த ஆப்டிக்கல் இல்லுசன் புதிர்கள். இப்போது நாம் விஷயத்துக்கு வருகிறோம். மேலே பார்க்கும் படத்தில் குடும்பம் ஒன்று பிக்னிக் வந்துள்ளது. இந்தக் குடும்பம் கொண்டுவந்த பொருள்களில் ஐஸ் க்ரீமை மட்டும் காணவில்லை. இதனை 10 விநாடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள்தான் புத்திசாலி.

இதெல்லாம் அதிபுத்திசாலி கண்களுக்கு மட்டுமே புலப்படும். அந்த வகையில் உங்களுக்கான டைம் ஸ்டார்ட் ஆகிவிட்டது. சரியான விடையை கண்டுபிடிக்க முந்துங்கள். சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்களா? உங்களுக்கான டைம் ஏற்கனவே ஸ்டார்ட் ஆகிவிட்டது. சரி.. மறுபடியும் டைம் ஸ்டார்ட்.
10, 9, 8, 7, 6, 5,4,3,2,1.. டைம் முடிந்துவிட்டது. விடை தெரியவில்லையா?

நாங்களே விடையை கூறுகிறோம். நல்லா கண்ணை திறந்து பாருங்க. கூடை பக்கத்தில் உள்ள திராட்சையின் அருகில் ஐஸ் க்ரீம் உள்ளது. மற்றுமொரு ஆப்டிக்கல் இல்லுசன் புதிருடன் உங்களை சந்திக்கிறேன்.

இதையும் படிங்க : கடல் மாலுமியின் மனைவி எங்கே இருக்காங்க? 4 நொடி டைம்.. நீங்கதான் ஷார்ப்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com