Optical illusion: இந்தப் படத்தில் உள்ள அனைத்துப் புள்ளிகளையும் எண்ண முடிந்தால், நீங்கள்தான் இன்றைய புதிர் ராஜா. ஆம் இந்தப் பட்டம் உங்களுக்குதான்.
Optical illusion: இந்தப் படத்தில் உள்ள அனைத்துப் புள்ளிகளையும் எண்ண முடிந்தால், நீங்கள்தான் இன்றைய புதிர் ராஜா. ஆம் இந்தப் பட்டம் உங்களுக்குதான்.
Published on: May 8, 2025 at 7:36 pm
ஆப்டிக்கல் இல்லூஷன் நீண்ட காலமாக இணையத்தை கவர்ந்து வருகிறது. இதில் வடிவமைக்கப்பட்டுள்ள குழப்பமான வடிவங்கள் முதல் மறைக்கப்பட்ட வடிவங்கள் வரை புதிர் தீர்ப்பதில் சுவாரசியத்தை உண்டாக்குகிறது. இது மனதிற்கு ஒரு நல்ல பயிற்சி. மேலும் இந்த புதிர் விளையாட்டு மூளையை கூர்மைப்படுத்தவும் உற்று நோக்கும் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. இதுபோன்ற புதிர்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஆர்வமுள்ளவராக இருந்தால், இங்கே ஒரு அற்புதமான சவால் உள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் எத்தனை புள்ளிகள் உள்ளன என்று கண்டுபிடிக்க வேண்டும். இதை கண்டுபிடிப்பது எளிதல்ல. முதல் பார்வையில் அனைத்து புள்ளிகளை கண்டுபிடித்தது போன்றும் பின்னர் மீண்டும் கூர்மையாக கவனிக்கும் பொழுது அதிக எண்ணிக்கையில் இருப்பது போன்றும் தோன்றுகிறது. இந்த புதிர் உங்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் கொடுக்கப்பட்டுள்ள மொத்த புள்ளிகளையும் எண்ணுங்கள்.
இதையும் படிங்க : உங்கள் கண்களுக்கு ஓர் சவால்.. பாறைக்குள் ஒளிந்திருக்கும் பறவை.. கண்டுபிடிங்க சீக்கிரம்!
பெரும்பாலானோர் இதில் தோல்வியை சந்தித்துள்ளனர். இது போன்ற புதிர்களின் விடையை சரியான பதிலை கண்டுபிடிப்பதில் சுவாரஸ்யம் ஏற்படுவது மட்டுமல்லாமல் புதிரின் விடையை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது அவர்களும் உடன்படுகிறார்களா என்று பார்க்கும் பொழுது வேடிக்கையாக இருக்கும். இது போன்ற மாயை பல யூகங்களையும் பலவிதமான விடைகள் மற்றும் விவாதங்களையும் தூண்டும். இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. 123 …
புள்ளிகளை கண்டுபிடிக்க முடிந்ததா? யாரெல்லாம் சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள். கண்டுபிடித்து இருந்தால் வாழ்த்துக்கள். உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ! இந்த புதிரில் டாட் என்ற வார்த்தையும் சேர்த்து மொத்தம் 13 டாட்கள் உள்ளன.
இதையும் படிங்க :அடர்ந்த காட்டுக்குள் பதுங்கி இருக்கும் டைனோசர்.. 10 செகண்ட்ல கண்டுபிடிங்க.. மூளைக்கு செம்ம தீனி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com