இனிப்பு பண்டங்களுக்கு மத்தியில் மறைந்துள்ள எண்.. கண்டுபிடிச்சா உங்க கண்ணு ஷார்ப்புதான்!

Optical Illusion | இனிப்புகளுக்கு இடையில் மறைந்திருக்கும் எண்ணைக் கண்டறியவும்

Published on: December 7, 2024 at 8:10 pm

Optical Illusion | ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை புதிர்கள் பலராலும் விரும்பப்படுகின்றன. இந்தப் புதிர் மற்ற புதிர் விளையாட்டுகளை போலவே சுவாரசியத்தை கொடுக்கின்றன. இதனால் பலரும் இதில் விளையாட நினைக்கின்றனர். இது சாதாரண பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல ஆப்டிகல் மாயைக்கு தீவிர கவனம் தேவை. இது அறிவாற்றல் திறன்களை அதிகரிக்கிறது.

இங்கே ஒரு அற்புதமான சவால் உள்ளது, இது உங்கள் உற்றுனோக்கும் திறன் மற்றும் கண்காணிப்புத் திறனைக் கூர்மைப்படுத்தும். கீழே உள்ள படத்தில், பல்வேறு வகையான இனிப்பு வகைகள் காட்டப்பட்டுள்ளன. இனிப்பு பண்டங்களுக்கு மத்தியில் ஒரு எண் மறைந்துள்ளது. இந்த எண்ணை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? நீங்கள் விரைவாக கண்டுபிடிக்க வேண்டும்.

இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. 5,4,3,2,1.. யாரெல்லாம் சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள்? சரியான விடையை கண்டுபிடித்து இருந்தால் வாழ்த்துக்கள். சரியான விடையை கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலையை விடுங்க.. உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். சரியான விடையை அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கழுகு கண் இருந்தால் மட்டுமே சாத்தியம்; 8 இங்கே, 6 எங்கே?

கண்ணுக்கு விருந்தளிக்கும் ஆப்டிகல் இல்யூஷன்.. படத்தில் பறக்கும் பட்டாம்பூச்சியை கண்டுபிடிங்க பார்க்கலாம்!
Optical Illusion

கண்ணுக்கு விருந்தளிக்கும் ஆப்டிகல் இல்யூஷன்.. படத்தில் பறக்கும் பட்டாம்பூச்சியை கண்டுபிடிங்க பார்க்கலாம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com