‘O’க்குள் ஒளிந்திருக்கும்’C’ யை 5 வினாடிக்குள் கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி!

Optical Illusion | O எழுத்துக்கு இடையே ஒளிந்திருக்கும் C-ஐ கண்டுபிடிக்க. சரியான விடையை கண்டுபிடிக்க உங்களுக்கான நேரம் 5 விநாடிகள் மட்டுமே!

Published on: October 19, 2024 at 10:19 pm

Optical Illusion | இந்த ஆப்டிக்கல் இல்லுசன் போட்டியில் ‘O’ கூட்டத்தில் மறைந்திருக்கும் C எழுத்தை கண்டுப்பிடிக்கலாம். இந்த போட்டியில் 5 சதவீத பேர் மட்டுமே சரியான விடையை குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக ஆப்டிகல் இல்லுசன் எனப்படும் ஒளியியல் மாயை புதிர்கள் பலராலும் விரும்பப்படுகின்றன. இந்த புதிர் மற்ற புதிர் விளையாட்டுகளை போலவே சுவாரஸ்யத்தை கொடுக்கின்றன.

இதனால் பலரும் இதில் விளையாட நினைக்கின்றனர். இது சாதாரண விளையாட்டு அல்ல – ஆப்டிகல் மாயைகளுக்கு தீவிர கவனம் தேவை. நாம் தற்போது பார்க்கும் இந்த ஒளியியல் மாயையில் O எழுத்துக்கு இடையே C என்ற எழுத்து மறைந்துள்ளது. இதனை ஐந்து வினாடிக்குள் கண்டுபிடிக்க வேண்டும். இந்த விளையாட்டில் பெரும்பாலான போட்டியாளர்கள் தோல்வியை தழுவி விட்டனர். நீங்களும் ட்ரை பண்ணுங்கள். 5 விநாடிகளுக்குள் சரியான விடையை கண்டுபிடித்துவிட்டால் நீங்களும் கில்லிதான்.

இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. 9,8,7,6,5,4,3,2,1.. யாரெல்லாம் சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள்? சரியான விடையை கண்டுபிடிக்கவில்லையா? கவலையை விடுங்க.. உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். சரியான விடையை அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நீங்க ரொம்ப ஷார்ப்பா; அப்ப இத கண்டுபிடிங்க பார்ப்போம்!

கழுகு கண்களுக்கு ஓர் சவால்.. 2894-க்கு மத்தியில், ஒளிந்திருக்கும் 2394.. கண்டுபிடிச்சா நீங்க கில்லி! optical illusion

கழுகு கண்களுக்கு ஓர் சவால்.. 2894-க்கு மத்தியில், ஒளிந்திருக்கும் 2394.. கண்டுபிடிச்சா நீங்க

Optical Illusion: இந்த ஒளியியல் மாயை படத்தில் 2894 மத்தியில், 2394 ஒளிந்துள்ளது. இதனை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்….

பதுங்கி இருக்கும் பன்றி குட்டியை கண்டுபிடிச்சா நீங்க கில்லி தான்! Optical Illusion

பதுங்கி இருக்கும் பன்றி குட்டியை கண்டுபிடிச்சா நீங்க கில்லி தான்!

Optical Illusion: வறண்ட நிலப்பரப்பில் இருக்கும் பன்றி குட்டியை 7 வினாடியில் கண்டுபிடிங்க பார்க்கலாம்….

வேற லெவல் ஆப்டிக்கல் இல்லூஷன்.. பாம்பை கண்டுபிடிங்க பார்க்கலாம்! Optical illusion

வேற லெவல் ஆப்டிக்கல் இல்லூஷன்.. பாம்பை கண்டுபிடிங்க பார்க்கலாம்!

Optical illusion: ஒட்டகச்சிவிங்கி கூட்டத்திற்குள் பதுங்கியிருக்கும் பாம்பை 10 வினாடியில் கண்டுபிடிங்க பார்க்கலாம்….

இந்தப் படத்தில் எத்தனை பாண்டா கரடிகள் உள்ளன? நெக்ஸ்ட் லெவல் ஆப்டிக்கல் இல்லுசன்! Optical Illusion

இந்தப் படத்தில் எத்தனை பாண்டா கரடிகள் உள்ளன? நெக்ஸ்ட் லெவல் ஆப்டிக்கல் இல்லுசன்!

Optical Illusion: இந்தப் படத்தில் எத்தனை ஆப்டிக்கல் இல்லுசன்கள் உள்ளன என்பதை கண்டறிக….

பீச்சோரம் படுத்திருக்கும் நாய்கள்.. கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி! Optical Illusion Find dogs relaxing on the beach sand

பீச்சோரம் படுத்திருக்கும் நாய்கள்.. கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி!

Optical Illusion: ஏராளமான காக்கைகள் நிறைந்த கடற்கரை மணல் பரப்பில், மூன்று நாய்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது இதை நீங்கள் ஏழு வினாடியில் கண்டுபிடிக்க வேண்டும்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com