அதிபுத்திசாலிகளுக்கு ஓர் சவால்.. தி ஹிட்டன் டைகர எங்கே?

Optical Illusion: காட்டில் உள்ள ஹிட்டன் டைகரை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று செக் பண்ணுங்க. ஹிட்டன் டைகரை 10 வினாடியில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி தான்.

Published on: April 29, 2025 at 5:17 pm

ஒளியியல் மாயை என்றால் நம் கண்களுக்கு தோன்றும் பார்வை மற்றும் நிஜம் இரண்டுக்கும் இடையே ஏற்படும் வேறுபாடாகும். இதில் உள்ள புகைப்படம் மனதையும், கவனத்தையும் சோதிக்கும் வகையில் வினோதமான புகைப்படங்களாக இருக்கும். இதுபோன்ற புதிர்களை தீர்ப்பது அறிவாற்றல் திறன்களை மேம்படுத்தவும், கவனம் சிதைவை தடுக்கும் ஒரு சிறந்த மனப் பயிற்சியாகும். இது சாதாரண பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல ஆப்டிகல் மாயைக்கு தீவிர கவனம் தேவை.

இங்கே ஒரு அற்புதமான சவால் உள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில், ஒரு புலி காட்டில் நடக்கின்றது போல் காட்டப்படுகிறது. இந்த படத்தில் உள்ள ஹிட்டன் டைகரை கண்டுபிடிக்கவும். அதை நம்மால் சுலபமாகக் காண முடியாது. உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள். இதை 10 வினாடியில் கண்டுபிடிக்க வேண்டும். அதிக கண்காணிப்பு திறன் மற்றும் உயர் IQ உள்ளவர்கள் மட்டுமே கீழே உள்ள ஆப்டிகல் மாயை புதிரை தீர்க்க முடியும்.

இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது 9 8 7 6 5 4 3 2 1 ஹிட்டன் டைகரை கண்டுபிடிக்க முடிந்ததா? யாரெல்லாம் சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள். நீங்கள் ஹிட்டன் டைகரை கண்டறிவதில் வெற்றி பெற்றிருந்தால், ஆப்டிகல் மாயை IQ சோதனையைத் தீர்ப்பதில் நீங்கள் உண்மையிலேயே தலைசிறந்தவர்.

இதையும் படிங்க: ஸ்கூலுக்கு டைம் ஆச்சு.. ஷுவை காணோம்.. இந்த சுட்டிப் பையனுக்கு ஹெல்ப் பண்ணுங்க!

உங்களால் ஹிட்டன் டைகரை கண்டுபிடிக்க முடியாவிட்டால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ! படத்தில் உள்ள புலியின் மீது the hidden tiger என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த ஆப்டிகல் மாயை சோதனையை தீர்க்க உங்கள் நண்பர்களுக்கும் சவால் விடுங்கள்! எவ்வளவு வேகமாக அவர்களால் புலியை கண்டுபிடிக்க முடிகிறது என்று பாருங்கள்.

இதையும் படிங்க: கண்ணை மறைக்கும் புதிர்: மரத்தில் ஓய்வெடுக்கும் பறவைகளை கண்டுபிடிங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com