Optical Illusion: எத்தனை மாடுகள் புல் மேய்ந்து கொண்டிருக்கிறது 10 வினாடியில் கண்டுபிடிங்க பார்க்கலாம்.
Optical Illusion: எத்தனை மாடுகள் புல் மேய்ந்து கொண்டிருக்கிறது 10 வினாடியில் கண்டுபிடிங்க பார்க்கலாம்.

Published on: February 21, 2026 at 8:31 pm
Updated on: February 21, 2026 at 8:42 pm
சென்னை, பிப்.21, 2026: ஆப்டிக்கல் மாயை என்பது ஒரு புதிர் விளையாட்டு. இது பலராலும் விரும்பப்படும் பொழுதுபோக்கு விளையாட்டு ஆகும். இது நமது புத்தி கூர்மையை பட்டை தீட்டும் விளையாட்டு ஆகும். இந்த மாயைகள் ஒரு படத்தின் தோற்றத்தை உருவாக்கலாம் அல்லது ஒரு படத்தின் உருவத்தை மறைக்கலாம். இந்த விளையாட்டு நமது அறிவாற்றல் திறன்களை சோதிக்கின்றன. மேலும் சில தந்திரமான படங்கள் மூலம் உங்களின் கவனிப்பு மற்றும் சிந்தனை திறன்களை இந்த விளையாட்டு சோதிக்கிறது.
கீழே உள்ள படத்தில், புல் நிறைந்த பகுதியில் மாடுகள் மேய்ந்து கொண்டிருப்பதை காணலாம். இங்கு நீங்கள் 10 வினாடிகளில் எத்தனை மாடுகள் உள்ளன என்று கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் சவாலுக்கு தயாராக இருக்கிறீர்களா? இந்த புகைப்படத்தின் சிறந்த அம்சம் என்னவென்றால், மாடுகளை கண்டறிவதில் சிரமம் ஏற்படும். இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது 10 9 8 7 6 5 4 3 2 1 ..

இதையும் படிங்க: கழுகு கண்களுக்கு ஓர் சவால்.. 2894-க்கு மத்தியில், ஒளிந்திருக்கும் 2394.. கண்டுபிடிச்சா நீங்க கில்லி!
எத்தனை மாடுகள் புல் மேய்ந்து கொண்டிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடிந்ததா? யாரெல்லாம் சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள். நீங்கள் மாடுகளை கண்டுபிடித்திருந்தால், வாழ்த்துக்கள் உங்கள் துப்பறியும் திறன் சிறப்பாக உள்ளது!
மாடுகளை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். சாதாரண கண்களை வைத்து பார்த்தாலே எத்தனை மாடுகள் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கின்றன என்பதை கண்டறியலாம். இந்த புல்வெளியில் மொத்தம் ஒன்பது மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ!

இந்தப் புதிர் உங்கள் சலிப்பான நேரத்தை ஒரு அற்புதமான நேரமாக மாற்றும். இந்த புதிரை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இதையும் படிங்க: பதுங்கி இருக்கும் பன்றி குட்டியை கண்டுபிடிச்சா நீங்க கில்லி தான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com