Optical Illusion: படத்தில் பதுங்கி இருக்கும் பறவையை 10 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்கள் சிறந்த துப்பறியும் திறன் உடையவர். பறவையை கண்டுபிடிங்க சீக்கிரம்.
Optical Illusion: படத்தில் பதுங்கி இருக்கும் பறவையை 10 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்கள் சிறந்த துப்பறியும் திறன் உடையவர். பறவையை கண்டுபிடிங்க சீக்கிரம்.

Published on: March 17, 2026 at 12:18 pm
Updated on: March 17, 2026 at 12:28 pm
சென்னை, மார்ச் 17, 2026: ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை புதிர்கள் பலராலும் விரும்பப்படுகின்றன. இது சுவாரசியத்தை ஏற்படுத்தும் மூளை விளையாட்டு ஆகும். இந்தப் புதிர் விளையாட்டுகளை பலரும் விளையாட நினைக்கின்றனர். இது சாதாரண பொழுதுபோக்கு விளையாட்டு போன்றது அல்ல ஆப்டிகல் மாயைக்கு தீவிர கவனம் வேண்டும். இது அறிவாற்றல் திறன்களை அதிகரிக்கும் விளையாட்டு. மேலும் இது சிறுவர்கலுக்கு உகந்த விளையாட்டாகும்.
இங்கே ஒரு அற்புதமான சவால் உள்ளது, இது உங்கள் உற்றுனோக்கும் திறன் மற்றும் கண்காணிப்புத் திறனைக் கூர்மைப்படுத்தும். கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெட்டப்பட்ட நிலையில் காய்ந்த மரம் ஒன்று கிடப்பது போன்றும் புல் மற்றும் சிறு சிறு செடிகள் இருப்பது போன்றும் காட்சியளிக்கிறது. இந்தப் பகுதியில் ஒரு பறவை பதுங்கி இருப்பதை இந்த படம் காட்டுகிறது.
இதையும் படிங்க : உங்க கண்கள் எவ்வோ ஷார்ப்; ஒளிந்திருக்கும் குதிரையை கண்டுபிடிங்க பார்க்கலாம்!
இந்த பறவையை சாதாரண கண்ணால் காண முடியாது. பதுங்கி இருக்கும் பறவையை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா. கண்டுபிடிக்க உங்களுக்கு பத்து வினாடிகள் மட்டுமே உள்ளன. இதில் ஏராலமானோர் தோல்வியை சந்தித்துள்ளனர் அதிக கண்காணிப்பு திறன் மற்றும் உயர் IQ உள்ளவர்கள் மட்டுமே கீழே உள்ள ஆப்டிகல் மாயை புதிரை தீர்க்க முடியும். இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது 10 9 8 7 6 5 4 3 2 1…

யாரெல்லாம் சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள். நீங்கள் பதுங்கி இருக்கும் பறவையை கண்டறிவதில் வெற்றி பெற்றிருந்தால், ஆப்டிகல் மாயை IQ சோதனையைத் தீர்ப்பதில் நீங்கள் உண்மையிலேயே தலைசிறந்தவர். பெரும்பாலானோர் இதில் தோல்வியை சந்தித்துள்ளனர்.
உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ!

இதையும் படிங்க : அதிபுத்திசாலிகளுக்கு ஓர் சவால்.. தி ஹிட்டன் டைகர எங்கே?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com