Optical Illusion: மிருகக்காட்சி சாலையில் எத்தனை நீர்யானைகள் உள்ளன என்பதை 7 வினாடியில் கண்டுபிடித்தால் நீங்க கில்லி தான்.
Optical Illusion: மிருகக்காட்சி சாலையில் எத்தனை நீர்யானைகள் உள்ளன என்பதை 7 வினாடியில் கண்டுபிடித்தால் நீங்க கில்லி தான்.
Published on: May 12, 2025 at 7:29 pm
ஒளியியல் மாயை என்பது ஒருவரின் கவனத்தை ஈர்த்து உள்ளார்ந்து கவனிக்கும் திறனை வளர்த்து நேரத்தை மிகவும் அழகாக ஆக்குகிறது. இந்தப் புதிர் மற்ற புதிர் விளையாட்டுகளை போலவே சுவாரசியத்தை கொடுக்கின்றன. இந்த புதிர் விளையாட்டு அனைவரையும் குழந்தை போல விளையாடத் தூண்டும். இந்த ஆப்டிகல் மாயை படங்கள் சாதாரனமான பார்வையில் ஒரு பொருளை மறைத்தும் நன்கு உற்று நோக்கி கவனிக்கும் போது புலப்படச்செய்கிறது.
குறிப்பிட்ட நேரத்திற்குள் புதிரை தீர்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளதால் விளையாட்டில் சுவாரஸ்யம் அதிகரிக்கிறது. எனவே இந்த புதிர் விளையாட்டு பலரையும் கவர்ந்துள்ளது. இதுபோன்ற புதிர்களை தீர்ப்பது ஒரு சிறந்த மனப் பயிற்சியாகும். இது சாதாரண பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல ஆப்டிகல் மாயைக்கு தீவிர கவனம் தேவை. இங்கே ஒரு அற்புதமான சவால் உள்ளது.
கீழே உள்ள படத்தில் ஒரு மிருகக்காட்சி சாலையில் நீர்யானைகள் மேய்ந்து கொண்டு இருப்பது போன்று காட்சியளிக்கிறது. இங்கு மொத்தம் எத்தனை நீர்யானைகள் உள்ளன என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? இந்த நீர்யானைகளை நீங்கள் விரைவாக கண்டுபிடிக்க வேண்டும். நீர்யானைகளை கண்டுபிடிக்க உங்களுக்கு 7 வினாடிகள் மட்டுமே உள்ளன.
இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது 7 6 5 4 3 2 1 நீர்யானைகளை கண்டுபிடிக்க முடிந்ததா? யாரெல்லாம் சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள். நீங்கள் நீர்யானைகளை கண்டுபிடித்திருந்தால், வாழ்த்துக்கள் – உங்கள் துப்பறியும் திறன் சிறப்பாக உள்ளது!
நீர்யானைகளை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ! மிருகக்காட்சி சாலையில்மொத்தம் 6 நீர்யானைகள் உள்ளன.
இந்தப் புதிர் உங்கள் சலிப்பான நேரத்தை விலகி ஒரு அற்புதமான ஓய்வு நேரச் செயலாக மாற்றும். இந்த புதிரை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இதையும் படிங்க : கடல் மாலுமியின் மனைவி எங்கே இருக்காங்க? 4 நொடி டைம்.. நீங்கதான் ஷார்ப்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com