2026 மகா சிவராத்திரி.. பூஜை, விரத தினங்கள்.. முழு விவரம்!

Maha Shivratri 2026: மஹா சிவராத்திரி 2026 – சரியான தேதி மற்றும் பூஜை நேரம் குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

Published on: February 14, 2026 at 10:59 am

சென்னை, பிப்.14, 2026: மஹா சிவராத்திரி 2026 பிப்ரவரி 15, ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. அதாவது, திதி கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசி பிப்ரவரி 15 மாலை 5:04 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 16 மாலை 5:34 மணிக்கு முடிகிறது.

முக்கிய பூஜை நேரம்

அதன்படி, முக்கிய பூஜை நேரம் பிப்ரவரி 16 அதிகாலை 12:09 மணி முதல் 12:59 மணி வரை ஆகும்.

பூஜை முறைகள்:

  • நான்கு ப்ரஹர் (இரவு காலப் பகுதிகள்) முழுவதும் சிவபூஜை நடத்தப்பட வேண்டும்.
  • ருத்ராபிஷேகம், விரதம், இரவு முழுவதும் ஜெபம் மற்றும் தியானமிருத்தம் வேண்டும்.
  • பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்து, சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் அர்ப்பணிப்பு

இதையும் படிங்க : இறைச்சி சாப்பிடாமல் காலை உணவில் புரதம் பெறுவது எப்படி? ஊட்டச் சத்து நிபுணர் விளக்கம்!

விரத முடிவு

பிப்ரவரி 16 காலை, சதுர்த்தசி திதி முடிந்த பின் விரதம் முடிக்கப்படலாம். மேலும், இந்த புனித இரவு, சிவபெருமானின் அருளைப் பெறுவதற்கான மிகச் சிறந்த நேரமாக கருதப்படுகிறது.

அந்த வகையில், மகா சிவராத்திரி ஆழ்ந்த மத மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது அறியாமையின் மீது ஒளியின் வெற்றியைக் குறிக்கிறது, மேலும் இந்த புனிதமான சந்தர்ப்பத்தில் சிவனை வழிபட்டு இரவு முழுவதும் விழிப்புடன் இருப்பது விழிப்புணர்வு மற்றும் ஆன்மீக ஞானத்தை அடைய உதவும் என்பது நம்பிக்கை.

மேலும், இந்த புனிதமான இரவில் சிவன் படைப்பு மற்றும் அழிவின் பிரபஞ்ச நடனமான தாண்டவத்தை நிகழ்த்தினார் என்றும் நம்பிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அப்படி இருந்த நான், இப்படி ஆகிட்டேன்.. 70 கிலோ எடை குறைத்த பெண்!

குழந்தைகளின் பாதுகாப்பு கேடயம் தாய்ப்பால்.. முதல் தாய்ப்பால் வங்கி.. யார் இந்த மருத்துவர் ஆர்மிடா?
First human milk bank

குழந்தைகளின் பாதுகாப்பு கேடயம் தாய்ப்பால்.. முதல் தாய்ப்பால் வங்கி.. யார் இந்த மருத்துவர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com