வீட்டிலேயே செய்யலாம் கோதுமை ஹல்வா!

Food: சுவையான கோதுமை அல்வா இந்த முறையில் செய்து பாருங்க மிகவும் சுவையாக இருக்கும்.

Published on: March 18, 2026 at 9:00 am

Updated on: March 17, 2026 at 9:39 pm

சென்னை, மார்ச் 18, 2026: குழந்தைகள் விரும்பும் அல்வா கோதுமை மாவை பயன்படுத்தி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான அளவு

கோதுமை மாவு- 1 கப்
சர்க்கரை – 1 கப்
நெய் – 4 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் -2 கப் ஏலக்காய் தூள் – சிறிதளவு

செய்முறை

கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி கோதுமை மாவை லேசாக வாசனை வரும் வரை மறுக்க வேண்டும். பின்னர் இதனுடன் தண்ணீரை சேர்த்து கட்டி விழாமல் கிளறவும். கலவை சற்று கெட்டியாகும் போது சர்க்கரை சேர்த்து கிளறி விடவும். இதனுடன் மீதமுள்ள நெய் சேர்த்து தொடர்ந்து கிளறவும். ஹல்வா பாத்திரத்தில் ஒட்டாமல், பளபளப்பாக வந்தவுடன் இறக்கி ஏலக்காய் தூள் சேர்த்தால் சுவையான கோதுமை ஹல்வா ரெடி.

இதையும் படிங்க: உடலுக்கு ஆரோக்கியம்.. முடக்கத்தான் கீரை தோசை செய்வது எப்படி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com