5 fruits that women should eat: 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், சிறந்த ஆரோக்கியத்துக்கு சாப்பிட வேண்டிய 5 பழங்கள் இங்குள்ளன.
5 fruits that women should eat: 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், சிறந்த ஆரோக்கியத்துக்கு சாப்பிட வேண்டிய 5 பழங்கள் இங்குள்ளன.
Published on: February 25, 2025 at 11:14 pm
இன்றைய காலகட்டத்தில் ஆணோ, பெண்ணோ உடலை கட்டுக்கோப்பாக நினைக்கிறார்கள். அதிலும் பெண்கள் இதில் அதிக கவனம் செலுத்துகிறார். இந்நிலையில், 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய 5 பழங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.
செர்ரி
இளமை தோற்றம் கொடுக்கும். வயது முதிர்வை தடுக்கும்.
தக்காளி
தக்காளியை நாம் அன்றாடம் சாப்பிட்ட வேண்டிய பழம் ஆகும். இதில், லைகோபீன் ஊட்டச்சத்து, சருமத்தைப் பராமரிக்க உதவுகிறது.
பப்பாளி
பப்பாளி பழத்தில் பல்வேறு சத்துக்கள் உள்ளன. இதில் விட்டமின் ஏ மற்றும் சி அதிகமாக உள்ளது. இது இதயப் பிரச்னையை குறைக்கிறது.
கொய்யா
கொய்யா பழத்தில் விட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.
ஆப்பிள்
ஆப்பிள் பழத்தில், பெக்டின் நார்ச்சத்து காணப்படுகிறது. இது செரிமானத்திற்கு உதவுகிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதையும் படிங்க தலைமுடி ஆரோக்கியம், உடல் பளபளப்பு; ஒரு டம்ளர் காய்கறி சாறில் இத்தனை நன்மைகளா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com