TNPSC Group 4 Result | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இன்று காலை நடைபெற்ற தேர்வாணையத்தின் கூட்டத்திற்குப் பிறகு,முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexams.in இணையதளங்களில் பார்வையிடலாம்.
இந்நிலையில், பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்து வந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்ததாகவும், 8,932 இடங்களுக்கு மேல் கூடுதலாக 559 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதனால், காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 9,491 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க ரூ.1.50 லட்சம் வரை சம்பளம்; வருமான வரித்துறையில் வேலை வாய்ப்பு: உடனே விண்ணப்பிங்க!
IBPS Clerk Recruitment 2025: ஐ.பி.பி.எஸ் கிளார்க் தேர்வில் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன….
Paying tuition fees through UPI: பள்ளி மற்றும் கல்லூரி கல்வி கட்டணங்களைச் சமர்ப்பிப்பதற்காக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் யூ.பி.ஐ (UPI) கொண்டுவர வேண்டும் என…
Keir Starmer: இந்தியாவில் மேலும் இரண்டு பிரிட்டிஷ் பல்கலைக்கழக வளாகங்களை அமைக்க உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்