TN Public exam schedule | 10,11,12 ஆம் வகுப்பு பொது தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு பொது தேர்வு மாணவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பொதுத் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தொடர்ந்து உயர் கல்வி வாய்ப்பை பெறுகின்றனர்.
இதனால் மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் பொதுத் தேர்வு தேதியை எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில், 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கோயம்புத்தூரில் வருகின்ற திங்கள்கிழமை (14.10.2024) காலை 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட உள்ளார் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஜாமியா மில்லா இஸ்லாமிய பல்கலையில் பி.ஹெச்டி படிக்க திட்டமா? உடனே முந்துங்க!
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (செப்டம்பர் 02, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (செப்டம்பர் 1, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஆகஸ்ட் 31, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…
Rahul Dravid: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகியுள்ளார். இதற்கு பின்னணியில் சஞ்சு சாம்சன் இருக்கிறாரா?…
Putin to visit India: ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அரசு முறை பயணமாக வரும் டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார். இந்த தகவலை கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்