Kerala SSLC 10th Result 2025: கேரளா எஸ்.எஸ்.எல்.சி (SSLC) தேர்வு முடிவுகள் 2025 இன்று (மே 9 2025) மாலை 3 மணிக்கு வெளியாகின்றன.
Kerala SSLC 10th Result 2025: கேரளா எஸ்.எஸ்.எல்.சி (SSLC) தேர்வு முடிவுகள் 2025 இன்று (மே 9 2025) மாலை 3 மணிக்கு வெளியாகின்றன.
Published on: May 9, 2025 at 11:30 am
திருவனந்தபுரம், மே 9 2025: கேரள பொதுத் தேர்வு வாரியம் (KBPE) இன்று (மே 9, 2025 மதியம் 3 மணிக்கு வெளியாகிறது. இந்த முடிவுகளை தேர்வெழுதிய மாணவர்கள், keralaresults.nic.in, result.kite.kerala.gov.in மற்றும் result.kerala.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் பார்வையிடலாம்.
கேரள 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
கேரளத்தில் 2025 மார்ச் 3 முதல் 26 வரை நடத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகளை 4,27,021 மாணவர்கள் எழுதினார்கள். இந்தத் தேர்வுகள் கேரளா முழுவதும் 2,964 மையங்களிலும், லட்சத்தீவில் ஒன்பது மையங்களிலும், வளைகுடா நாடுகளில் ஏழு மையங்களிலும் நடைபெற்றன.
கேரள எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகளில் தேர்ச்சி பெற, மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 33 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும். அதே போல் ஒட்டுமொத்தமாக மொத்த மதிப்பெண்களிலும் பெற வேண்டும். இந்த நிலையில், கேரள வாரியம் கடந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வுகளில் 99.69 சதவீத தேர்ச்சி சதவீதத்தை காட்டியது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 8 சதவீதம் வட்டி; சீனியர் சிட்டிசன்கள் நோட் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com