ஐ.டி.ஐ படித்தாலே போதும்.. தமிழக அரசில் உத்தியோகம்.. உடனே அப்ளை பண்ணுங்க!

Job announcement: ஐடிஐ டிப்ளமோ முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Published on: March 11, 2026 at 9:00 am

Updated on: March 10, 2026 at 10:02 pm

சென்னை, மார்ச் 11, 2026: தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் ஜூனியர் மெக்கானிக் எலக்ட்ரீசியன் உள்ளிட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. காலி பணியிடங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள்

  • ஜூனியர் மெக்கானிக் -8
  • ஜூனியர் எலக்ட்ரீஷியன் -4
  • பிளம்பர் – எலக்ட்ரீஷியன் -1

கல்வி தகுதி

ஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்

வயதுவரம்பு

18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு முறை

எழுத்து தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்

ரூ. 19500 – 71900/-

விண்ணப்பிப்பது எப்படி

விண்ணப்பதாரர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 08.04.2026 விண்ணப்பிக்க இறுதி நாளாகும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

The Commissioner, Department of Stationery and Printing, Commissioner’s Office, 110, Anna Salai, Chennai 2.

தேர்வு அறிவிப்பினை படிக்க

https://www.stationeryprinting.tn.gov.in/B2-6508_2026_APPLICATION.pdf

இதையும் படிங்க: நீதித்துறை குறித்து சர்ச்சை.. நிபந்தனையற்ற மன்னிப்பு.. பாட புத்தகங்கள் வாபஸ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com