மாதச் சம்பளம் ரூ.21000: உச்ச நீதிமன்றத்தில் சமையல் உதவியாளர் பணி!

Tamil Nadu Jobs | உச்ச நீதிமன்றத்தில் சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க செப்.12 கடைசி தேதியாகும்.

Published on: September 10, 2024 at 3:19 pm

Tamil Nadu Jobs | டெல்லி உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 80 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி செப்.12 ஆகும்.

காலியிடங்கள்: 80

Junior Court Attendant (Cooking Knowing)

கல்வித் தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Cooking, Culinary Arts பிரிவில் ஒரு ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்:

புகழ்பெற்ற ஹோட்டல், உணவகம், அரசு துறை உணவக பிரிவுகளில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ.21,700

வயதுவரம்பு:

1.8.2024 தேதியின்படி 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி மற்றும் விதவைகள், ஆதரவற்ற பெண்களுக்கு அரசு விதிகளின்படி சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் 5.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க sci.gov.in என்ற இணைய முகவரியை பார்வையிடவும்.

இதையும்ப படிங்க : சி.பி.எஸ்.இ முதல் பிராந்திய அலுவலகம் திறப்பு: எங்கு தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com