Virat Kohlis biopic: பிரபல கிரிக்கெட் விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் காட்டு தீ போல் பரவி வருகின்றன.
Virat Kohlis biopic: பிரபல கிரிக்கெட் விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் காட்டு தீ போல் பரவி வருகின்றன.
Published on: May 4, 2025 at 1:43 pm
சென்னை மே 4 2025: பிரபல கிரிக்கெட்டர் விராத் கோலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக இணையதளத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
இயக்குனர் மணிரத்தினத்தின் தக்லைப் திரைப்படத்தில் நடிகர் சிம்பு தற்போது நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அவர் மேலும் 3 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் பிரபல கிரிக்கெட் விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
என்ன காரணம்?
விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்க ஒப்பந்தமாக உள்ளார் என தகவல்கள் வெளியாவதற்கு ஓர் வலுவான காரணம் உள்ளது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, விராட் கோலி தனக்கு ஒரு பாடல் பிடிக்கும் என்று கூறினார்.
அந்த பாடல் நடிகர் சிம்புவின் 10 தல திரைப்படத்தில் வரும் நீ சிங்கம் தானே என்பது ஆகும். இது தொடர்பாக தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் நடிகர் சிம்பு நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில் விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பான பேச்சு வார்த்தைகளும் தொடர்வதாக கூறப்படுகிறது.
தோற்றம் ஒரே மாதிரி இருக்கு
இதற்கிடையில் நெட்டிசங்கள் விராட் கோலியும் நடிகர் சிம்புவும் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருக்கின்றனர் என தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் எனவும் கூறி வருகின்றனர். இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: நடிகை சமந்தா சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா? ஒரு படத்திற்கு சம்பளம் எவ்வளவு?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com