Tamil Cinema | இயக்குனர் மாரி செல்வராஜின் வாழை திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் ஒடிபிளத்தில் வெளியாகிறது.
Tamil Cinema | இயக்குனர் மாரி செல்வராஜின் வாழை திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் ஒடிபிளத்தில் வெளியாகிறது.
Published on: September 19, 2024 at 11:56 pm
Tamil Cinema | திரைப்படங்களில் மக்கள் பிரச்சனையை முன் வைப்பவர் மாறி செல்வராஜ். இவரின் முந்தைய படங்களான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இந்தப் படங்களில் சாதிய சமூக ஒடுக்கு முறைகளை திறம்பட காட்டி இருப்பார். இந்த நிலையில் அண்மையில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் மாரி செல்வராஜின் வாழை.
சந்தோஷ் நாராயணனின் இசையில் படத்தில் பாடல்கள் மிகவும் அழகாக அமைந்து இருந்தன. மேலும் காட்சி அமைப்புகளுக்கு ஏற்ப இசையும் இருந்தது. இதனால் ஒவ்வொரு காட்சிகளும் அழகாக கடத்தப்பட்டன. இந்தப் படத்தில் நிகிலா விமல் ஆசிரியராக நடித்திருந்தார். இவர் தவிர திவ்யா துரைசாமி கலையரசன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் சங்கர் மணிரத்தினம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் பாராட்டியுள்ளனர். ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான எந்த படம் தற்போது ஓட்டி தனத்திற்கு வந்துள்ளது. அதன்படி செப்டம்பர் 27ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓ டி டி தளத்தில் படம் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க : விக்னேஷ் சிவனுடன் நெருக்கம்: நயன்தாரா வைரல் போட்டோஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com