Sorgavasal first look poster | ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் சொர்க்கவாசல் படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
Sorgavasal first look poster | ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் சொர்க்கவாசல் படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
Published on: October 19, 2024 at 5:08 pm
Sorgavasal first look poster | ஆர்.ஜே. வாக இருந்து படங்களில் நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அவரே இயக்கி நடித்த சிங்கப்பூர் சலூன் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, அவர் நடிகர் சூர்யாவின் 45வது படத்தை இயக்குகிறார்.
இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் சொர்கவாசல் எனும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் பா. இரஞ்சித் இந்தப் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
இந்தப் படத்தை ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார்.
ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. படத்தின் கதையை இயக்குநர் உடன் தமிழ்ப் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து எழுதியுள்ளனர்.
இதையும் படிங்க அந்தக் கால ஜாக்கெட்; கழுத்தில் ஜொலிக்கும் நகை: சாய் தன்ஷிகா நியூ லுக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com