Tamil Cinema | நயன்தாரா- விக்னேஷ் சிவன் தொடர்பான புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன.
Tamil Cinema | நயன்தாரா- விக்னேஷ் சிவன் தொடர்பான புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன.
Published on: September 19, 2024 at 11:36 pm
Tamil Cinema | நட்சத்திர தம்பதியராக வெற்றிகரமாக வலம் வருபவர்கள் நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி.
நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிக்கு உயிர், உலகம் என இரண்டு மகன்கள் உள்ளன.
டைரக்டர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைபடங்களை பதிவேற்றியுள்ளார்.
நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி தோனி தம்பதியருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிங்க : சன்னி லியோனியிடம், பேச முடியல; இதுக்காகவே இந்தி கத்துக்கணும்’: இயக்குனர் பேரரசு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com