தனுசுக்கு கை கொடுக்கும் உச்ச நட்சத்திரம்.. பரபரக்கும் கோடம்பாக்கம்!

Dhanush: தனுஷ் 55 படத்தில் மலையாள உச்ச நட்சத்திரம் நடிக்க உள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Published on: March 11, 2026 at 11:29 am

சென்னை, மார்ச் 11, 2026: இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் ‘கர’ படத்தை தொடர்ந்து அடுத்ததாக அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரிய சுவாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார். தனுஷின் 55 வது படமான இதை உண்டர்பார் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் கதாநாயகிகளாக சாய்பல்லவி மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோரும் நடிக்கின்றனர்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் மலையாள உச்ச நட்சத்திரமான மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மம்முட்டி தமிழ் படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்திற்கு அபயங்கர் இசையமைத்துள்ளார்.

தனுஷ் 55 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. சென்னை ஈ.சி.ஆர். பகுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படப்பிடிப்பில் நடிகர் மம்முட்டி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

இதையும் படிங்க: 4 ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள்.. பட்டியல் சமூக மக்கள் மீது அக்கறையற்ற ஆட்சி.. பா. ரஞ்சித் குற்றச்சாட்டு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com