விஜய் படத்தில் கேரளத்து பைங்கிளி; மமிதா பைஜூ புகைப்படங்கள்!

Actress Mamita Baiju | நடிகர் விஜய்யின் 69வது படத்தில் பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Published on: October 9, 2024 at 11:02 am

Actress Mamita Baiju | மலையாளத்தில் 2017ல் வெளியான சர்வோபரி பாலக்கரன் என்ற படத்தில் ராஜீ என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் மமிதா பைஜூ.

மமிதா நடிகர் விஜயின் 69வது படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார். இது நடிகர் விஜய்யின் கடைசி படம் என கூறப்படுகிறது.

மமிதா பைஜூக்கு தமிழில் அறிமுகப் படமாக ரெபல் அமைந்தது. இந்தப் படத்தில் சாரா மேரி ஜான் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

2021ல் கலர் படம் என்ற குறும்படத்தில் ஷாலினி என்ற கதாபாத்திரத்தில் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

மமிதா பைஜூ மலையாளத்தில் வாய்ஸ்ஓவர் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றியுள்ளார்.

கேரள சினிமா விமர்சன விருது, 10வது தென் இந்திய சர்வதேச திரைப்பட விருது என பல விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.

இதையும் படிங்க

கடற்கரை வியூ.. பிரம்மாண்ட பங்களா.. சான்யா மல்ஹோத்ரா வீட்டில் கிரகப்பிரவேசம்! Sanya Malhotra

கடற்கரை வியூ.. பிரம்மாண்ட பங்களா.. சான்யா மல்ஹோத்ரா வீட்டில் கிரகப்பிரவேசம்!

Sanya Malhotra: சான்யா மல்ஹோத்ரா, மும்பையில் புதிய கடற்கரை காட்சியுடன் கூடிய வீட்டை வாங்கியுள்ளார். அவர் தனது ‘கிருஹ பிரவேஷ்’ விழாவின் புகைப்படங்களை பகிர்ந்து, புதிய வீட்டில்…

நடிகர்கள் கோடிகளில் சம்பாதித்தாலும்.. இதில் கவனம்.. தமன்னா எச்சரிக்கை Tamannaah Bhatia

நடிகர்கள் கோடிகளில் சம்பாதித்தாலும்.. இதில் கவனம்.. தமன்னா எச்சரிக்கை

Tamannaah Bhatia: நடிகைகள் கோடி கோடியாய் சம்பாதித்தாலும், பணத்தை சரியாக முதலீடு செய்ய வேண்டும் என நடிகை தமன்னா கூறியுள்ளார்….

கருப்பு உடையில் கவரும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! Aishwarya Rajesh latest photos

கருப்பு உடையில் கவரும் ஐஸ்வர்யா ராஜேஷ்.!

Aishwarya Rajesh latest photos: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள உள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது….

திடீரென வைரலான சமந்தா.. 10ஆம் வகுப்பு மார்க்சீட் தெரியுமா? Samantha's 10th grade mark sheet

திடீரென வைரலான சமந்தா.. 10ஆம் வகுப்பு மார்க்சீட் தெரியுமா?

Samantha’s 10th grade mark sheet: நடிகை சமந்தாவின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் அட்டை தற்போது வைரலாகிவருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை…

முதல் காதல் குறித்து மனம் திறந்த நடிகை வேதிகா.. யாரிடம் மயக்கம் கொண்டார்? Actress Vedika says she has two loves

முதல் காதல் குறித்து மனம் திறந்த நடிகை வேதிகா.. யாரிடம் மயக்கம் கொண்டார்?

Actress Vedika: நடிகை வேதிகா தனது முதல் காதல் குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் யாரிடம் காதல் மயக்கம் கொண்டார் தெரியுமா?…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com