Deepika Padukones Exit From Kalki 2: கல்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து நடிகை தீபிகா படுகோன் விலகினார்.
Deepika Padukones Exit From Kalki 2: கல்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து நடிகை தீபிகா படுகோன் விலகினார்.
Published on: September 24, 2025 at 9:19 pm
ஹைதராபாத், செப்.24, 2025: நடிகை தீபிகா படுகோனே, நடப்பாண்டில் தனது இரண்டு பெரிய படங்களான ஸ்பிரிட் மற்றும் கல்கி 2 ஆகியவற்றை இழந்துள்ளார்.
இந்த நிலையில், சந்தீப் ரெட்டி வாங்கா மற்றும் நாக் அஷ்வின் இயக்கத்தில் இருந்து தீபிகா ஏன் நீக்கப்பட்டார் என்று பல தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு உண்மை என்னவென்றால், இரண்டு படங்களிலும் பிரபாஸ் நடிகைக்கு ஜோடியாக நடித்தார். ஆம்.., கல்கி 2 மற்றும் ஸ்பிரிட் படங்களிலிருந்து தீபிகா படுகோனே நீக்கப்பட்டதற்குப் பின்னால் பிரபாஸ் இருக்கிறாரா என்ற கேள்வியும் தற்போது அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.
அதாவது, நடிகை தீபிகா படுகோனேவின் ரசிகர்கள், இரண்டு பெரிய படங்களில் இருந்தும் நடிகை வெளியேற்றப்பட்டதன் பின்னணியில் பிரபாஸின் பங்கு இருப்பதாக சந்தேகிக்கின்றனர்.
மேலும், பிரபாஸ் தலையிட்டிருந்தால், தயாரிப்பாளர்கள் தீபிகாவை படங்களில் இருந்து நீக்கியிருக்க மாட்டார்கள் என்று ரசிகர்கள் வாதிடுகின்றனர். இதற்கிடையில், தீபிகாவை தீபிகாவை படங்களில் இருந்து நீக்கும் முடிவை பிரபாஸ் மறைமுகமாக ஆதரித்தார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த ரசிகர்கள் யூகங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க : வாழ்நாளில் அசைவம் சாப்பிட்டதே இல்லை.. சிக்கன் என தெரிந்தவுடன் வாந்தி.. சாக்ஷி அகர்வால்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com