Best International Feature Film at Oscars 2026: இந்தியில் வெளியாகி நாடு முழுக்க கவனம் பெற்ற ஹோம்பவுண்ட் என்ற திரைப்படம் சர்வதேச படவிழாவில் தேர்வாகியுள்ளது.
Best International Feature Film at Oscars 2026: இந்தியில் வெளியாகி நாடு முழுக்க கவனம் பெற்ற ஹோம்பவுண்ட் என்ற திரைப்படம் சர்வதேச படவிழாவில் தேர்வாகியுள்ளது.

Published on: December 17, 2025 at 6:18 pm
புதுடெல்லி, டிச.17, 2025: நீரஜ் கெய்வான் இயக்கத்தில் ‘ஹோம்பவுண்ட்’ என்ற திரைப்படம் இந்தியில் வெளியானது. இந்தத் திரைப்படம் , 98ஆவது அகாடமி விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ளது.
‘ஹோம்பவுண்ட்’ 2026 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில் சர்வதேச திரைப்பட பிரிவில் ‘இறுதி’ பரிந்துரைகளுக்குத் தகுதி பெற்ற 15 படங்களில் ஒன்றாகும்.
இந்த சர்வதேச திரைப்படத் தேர்வுப் பட்டியல் உலகம் முழுவதும் இருந்து வரும் சினிமாவை வெளிப்படுத்துகிறது.
இந்நிலையில், தேர்வுப் பட்டியலில் உள்ள பிரிவுகளுக்கான இறுதி பரிந்துரைகள் அடுத்த சில வாரங்களில் தீர்மானிக்கப்படவுள்ளன.
தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. 98வது அகாடமி விருதுகள் அடுத்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பாடலின் சக்ரவர்த்தி SPB திருவுருவ சிலை திறப்பு.. வெங்கையா நாயுடு பெருமிதம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com