கணவருடன் லிப்-லாக்; மகனுடன் அமலா பால்: ஓணம் கொண்டாட்டம் வைரல்

Actress Amala Paul | நடிகை அமலா பால் தனது மகன் புகைப்படத்தை முதல் முறையாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Published on: September 19, 2024 at 5:59 pm

Actress Amala Paul | தமிழிலில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். இந்தப் படம் இவருக்கு நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்தது. எனினும் அமலா பாலுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தன.

நடிகை அமலா பால் நடிகர் விஜய் உள்ளிட்ட பெரிய கதாநாயகர்களுடன் நடித்தார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. இதனால் தமிழ், மலையாளம், தெலுங்கு என முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கத் தொடங்கினார்.

நடிகை அமலா பால் திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்தினார். அவரின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டன. எனினும் அவ்வப்போது அவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகும்.

சில காலங்கள் சினிமாவுக்கு ஓய்வு கொடுத்த பின்னர், மலையாளம், தெலுங்கு, தமிழ் என மீண்டும் அமலா பால் நடிக்கத் தொடங்கினார். குறிப்பாக மலையாளத்தில் இவரது படங்கள் மீண்டும் வெளியாகின.

பெரும்பாலான நேரங்களில் அமலா பாலின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அண்மையில் கேரளாவில் ஒரு கிறிஸ்தவ கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிலும் அமலா பால் சர்ச்சையில் சிக்கினார்.

அமலா பாலுக்கு மகன் ஒருவர் உள்ளார். அவரின் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் புகைப்படத்தை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகை அமலா பால் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் படம் தற்போது வைரலாகிவருகிறது. இந்தப் புகைப்படம் ஓணம் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க  ஓணம் புடவை; அந்த இடத்தில் டாட்டூ: கேப்ரியல்லா செல்லஸ் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com